In India salads like this are served as snacks during summer. Before salads got popular in Tamilnadu, we used to make a dish called kosambari (moong dal salad), then came the version of including slices of cucumber in that plantain leaf dinner for a special meal. I think with the emerging 'mall culture' (which is a good thing for everyone, as people who are from even the remotest village of Tamilnadu could get to taste the multicultural cuisines) salads got popular everywhere in Tamilnadu.
Ingredients:
Cucumber - 1
Tomato - 1
Red onion - 1/2
bell pepper - 1(small) or sweet mini pepper - 2
lemon - 1/2
boiled Chickpeas - 1 cup
boiled sweet corn - 1 cup
Pink salt - to taste (1/2 tsp)
red chili powder - a pinch
cumin powder - 1/4 tsp
chopped cilantro - handful (to garnish)
Method:
Chop the cucumber, tomato, peppers, onion into small cubes. A vidalia chopper would make this job more easy. Put them all together in a mixing bowl, along with everything mentioned above.
Mix well and serve immediately or after cooling it in fridge for an hour. Garnish with chopped cilantro before serving.
Serving suggestion:
Serve as snack or along with any meal as salad.
Serves 4 people.
----------------------------------
கோடை நேர சாலட்:
சாலட் என்பது மேற்கத்திய உணவு மட்டுமல்ல. நம் நாட்டிலும் கொசும்பரி என உண்ணப்படும் பச்சை காய்கறி கலவையே சாலட் எனப்படுகிறது.
சாலட்கள் என்பவை ஆரோக்கியமும் , குளிர்ச்சியும், தேவையான உப்பு சத்துக்களும் உடலுக்கு தரும் உணவாகும் .
தேவையான பொருட்கள் :
வெள்ளரி - 1, தக்காளி - 1, வெங்காயம் - 1 , குடைமிளகாய் - 1, வேக வைத்த கொண்டைக்கடலை - 1 கப், உதிர்த்த இனிப்பு கார்ன் - 1 கப், மல்லி தழை - சிறிது, எலுமிச்சை - 1/2 , இந்துப்பு (அல்லது வெள்ளை உப்பு) - 1/4 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் தூள் - ஒரு சிட்டிகை, சிரக பொடி - 1 சிட்டிகை.
செய்முறை:
வெள்ளரி, தக்காளி , வெங்காயம் , குடைமிளகாய் , இவற்றை பொடியாக வெட்டி , ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். கொண்டைக்கடலை , சோளம், எலுமிச்சை சாறு மற்றும் எல்லா பொடியும் சேர்த்து உப்பு போட்டு குலுக்கவும். உடனே பரிமாறலாம். பிரிட்ஜ் இல் 1 மணி நேரம் வைத்து குளிச்சியான சாலட் ஆக பரிமாறலாம்.
--------------------
Feel free to Share this unaltered in whatsapp or any social media: |